Search for:

DA hike


DA உயர்வு , 1.5 கோடி தொழிலாளர்களுக்கு இனிய செய்தி..

மே 21 அன்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தற்காலிக மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி(Variable Dearness Allowance) மாதத்திற்க…

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயர்வு

7வது சம்பள கமிஷன் சம்பள உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி! ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படியை 3% அதிகரிக்க மோடி அரசு திட்டமிட்…

ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்!

ஊழியர்களின் அகவிலைப்படியை ஒரே நேரத்தில் 14 சதவீதம் ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது.

DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!

தமிழகத்தின் அரசு பணிகளில் ஒன்றாக இருப்பது நியாய விலைக்க கடைப் பணி. இப்பணியில் உள்ள ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படியை உயர்த்தக் கேட்டுக் கொண்டு இருந்தன…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!

நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி வரும் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்…

7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

அரசானது தொடர்ந்து ஊழியர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகளைத் தந்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் இம்முறையும் ஒரு மகிழ்ச்சி செய்தி அரசு ஊழி…

7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

அரசானது தொடர்ந்து ஊழியர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகளைத் தந்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் இம்முறையும் மூன்று மகிழ்ச்சி செய்திகள் அர…

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! குவியும் சலுகைகள்!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியினை ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி, ஜூலை மாதங்களில் அரசு உயர்த்திக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் இப்போது ஊழியர்களுக்கு ம…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: மத்திய அரசு ட்விஸ்ட்!

ஜூலை - டிசம்பர் அரையாண்டு தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறித்துள்ளார். சுதந்திரத் தின விழாவில் பல்வேறு முக்கிய அறிவிப்…

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு!

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து அதுவரை 31% ஆக இருந்த DA மற்றும் DR 3% உயர்த்தப்பட்டு, மார்ச் மாதம் முதல் 34% ஆக ஏற்றி வழங்கப்பட்டது. ஆனால் த…

7th Pay Commission: 4% உயர்ந்தது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்தி ஒன்று இன்று கிடைத்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள…

தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம…

பென்சன் உயர்வு: பழைய ஓய்வூதிய திட்டம்: நிதியமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயார் செய்யும் பணிகளை நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. இதற்காக பல தரப்புகளுடன் நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தொடர…

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி: அகவிலைப்படி நிலுவைத்தொகை விரைவில் வரப்போகுது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் செலுத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊ…

அரசுப் பணியாளர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் எதிர்பார்ப்பு!

மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் மற்றொரு செய்தி வந்துள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, 7வது ஊதியக் குழுவின் ஊதியத் தொகுப்பின் கீழ் உள்ள அர…

புத்தாண்டு பரிசாக 4% DA உயர்வு, மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

தமிழகம்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம், அரசு ஊழியர…

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA) விதிகளைப் புதுப…

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?

மத்திய அரசானது, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) வருகின்ற மார்ச் 2023 முதல் உயர்த்தப்படலாம் எனவும், இந்த உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: உயரப் போகும் சம்பளம்!

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இரண்டு முக்கிய தகவல்கள் வெளி…

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அகவிலைப்படியும் விரைவில் உயரும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி வெளி வந்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் ரூபாய் 1,20,000 உயரப் போகிறது.

7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்வு! அரசு ஒப்புதல்!!

அரசு ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு எப்பொழுது அடையும் என பல நாட்களாக எண்ணிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு இருந்த ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்…

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு: முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு பணிக்கொடையை உயர்த்தி, பணியாளர்கள் பெறும் அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 50 சதவ…

அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அகவிலைப்படி உயர்வு எப்போது? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42…

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து வகை ஒப்பந்த ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியம் 3,500 வரை உயர உ…

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஜாக்பாட்: அதிகரிக்கும் விடுமுறை நாட்கள்!

அரசு ஊழியர்களுக்கு புதிய விடுமுறைக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பை விட கூடுதல் விடுமுறை கிடைக்கும். உறுப்பு தானம…

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் 3 ஜாக்பாட்: இதெல்லாம் உயரப் போகுது!

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில், அகவிலைப்படி உயர இருக்கும் நிலையில், தற்போது வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படைச் சம்பளமும் உயர…

DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஒரே வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற மே-31 ஆம் தேதி ந…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்- அகவிலைப்படி 4 % உயர்வு

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்து பத்திரிக்க…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்

இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்…

அகவிலைப்படி 4 % உயர்வு- அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படப் போகும் மாற்றம்!

அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே உயர்த்தப்படுகிறது. இது முதல் முறையாக ஜனவரியிலும், இரண்டாவது முறை…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.